Saturday, February 14, 2026
25.6 C
Colombo
செய்திகள்உலகம்விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய பெண்

விண்வெளிக்கு செல்லும் முதல் சவுதி அரேபிய பெண்

சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதியளித்த நான்கே ஆண்டில், பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சவுதி அரேபியாவைச் சேர்ந்த ரயானா பர்ணாவி என்ற பெண்ணே இவ்வாறு பயணிக்கவுள்ளார்.

சக நாட்டைச் சேர்ந்த விண்வெளி வீரருடன் அவர் விண்வெளி ஆய்வுக்காக பயணம் மேற்கொள்ள உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles