Friday, April 10, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபோதை மாத்திரைகளை வைத்திருந்த பதுளை வைத்தியர் கைது

போதை மாத்திரைகளை வைத்திருந்த பதுளை வைத்தியர் கைது

பதுளை பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் போதை மாத்திரைகளுடன் விசேட அதிரடிப்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த வைத்தியரிடமிருந்து 145 மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக அவற்றை வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பதுளை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் 44 வயதுடைய வைத்தியரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles