செய்திகள்உள்நாட்டுதேர்தலை நடத்த ஆதரவு கோரி SJB போராட்டம் நடத்த முடிவு

தேர்தலை நடத்த ஆதரவு கோரி SJB போராட்டம் நடத்த முடிவு

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஆதரவை கோரி எதிர்வரும் திங்கட்கிழமை கொழும்பில் பாரிய போராட்டமொன்றை நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி திட்டமிட்டுள்ளது.

இதன்படி, அன்றைய தினம் நிதி அமைச்சுக்கு முன்பாகவும், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும் மாபெரும் பிரச்சாரமொன்றை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கொழும்பு மேயர் வேட்பாளர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles