Friday, February 13, 2026
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதபால்மூல வாக்கெடுப்பு நடைபெறும் - தேர்தல் ஆணைக்குழு தலைவர்

தபால்மூல வாக்கெடுப்பு நடைபெறும் – தேர்தல் ஆணைக்குழு தலைவர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவித்தலை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், உரிய தினத்தில் தபால்மூல வாக்களிப்பு நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

தபால் வாக்குசீட்டு விநியோகமே காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

#News First

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles