Monday, December 22, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுமனரதன தேரர் உயிர் தப்பிய துப்பாக்கிச்சூடு: ஒருவர் கைது

சுமனரதன தேரர் உயிர் தப்பிய துப்பாக்கிச்சூடு: ஒருவர் கைது

அம்பிட்டியே சுமனரதன தேரர் வசிக்கும் அம்பாறை, கெவிலியாமடு அமரராமய விகாரையில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி அதிகாலை உந்துருளியில் வந்த இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவரினால் இந்த துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது.

இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினால் தேரருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய, சுமனரதன தேரரின் உறவினர் ஒருவரை தேடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles