Tuesday, December 23, 2025
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஐக்கிய மக்கள் சக்தி அலுவலகம் மீது தாக்குதல்

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகம் மீது தாக்குதல்

தெமட்டகொட ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகம் மீது இன்று (15) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பலர் உள்ளே புகுந்து அலுவலகத்தில் இருந்த விளம்பர பலகைகளை கடுமையாக சேதப்படுத்தியதாக முஜிபர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடும் வேட்பாளர்களை மிரட்டி அலுவலகங்களை அழிப்பதற்காக குழுக்களை களமிறக்குவதன் மூலம் ஜனாதிபதி புதிய கலாசாரத்தை உருவாக்கியுள்ளதாகவும் முஜிபர் ரஹ்மான் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles