Tuesday, December 23, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநவகமுவ பத்தினி தேவாலயம் மூடப்பட்டது

நவகமுவ பத்தினி தேவாலயம் மூடப்பட்டது

நவகமுவ புராண பத்தினி மகா தேவாலயம் இன்று (14) முதல் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒரு பெண் குழந்தை பருவமடைந்தததால் தேவாலயம் மூடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஆலயம் மீண்டும் திறக்கப்படும் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles