Friday, March 14, 2025
26.8 C
Colombo
செய்திகள்உலகம்துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 40,000 ஐ எட்டியது

துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 40,000 ஐ எட்டியது

துருக்கி-சிரியா நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40,000ஐ எட்டியுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு வாரத்திற்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதற்கிடையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்கும் திறன் குறைந்துள்ளதால், இரு நாடுகளிலும் மீட்புப் பணிகள் முடிவடைகின்றன.

அதன்படி, நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள எச்சங்களை அகற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles