Friday, September 19, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிமிங்கலங்களின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை

திமிங்கலங்களின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகவில்லை

கடந்த சனிக்கிழமை காலை கல்பிட்டி கடற்கரையில் கரை ஒதுங்கிய 14 பைலட் திமிங்கலங்களில் நான்கு திமிங்கலங்கள் இறந்துவிட்டதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவற்றின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய சனிக்கிழமை பிரேத பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், இது தொடர்பான அறிக்கை இன்னும் வரவில்லை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம், பிரதேசவாசிகள் இணைந்து திமிங்கலங்களை மீண்டும் கடலுக்குள் விடுவதற்கான கூட்டு நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும், நான்கு திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles