Thursday, April 23, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் பெண் பலி

தவறுதலாக துப்பாக்கி வெடித்ததில் பெண் பலி

கொழும்பு – வனாத்தமுல்லையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சோதனை நடத்தப்பட்ட போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் இரண்டு இராணுவ வீரர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே பகுதியை சேர்ந்த 25 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles