செய்திகள்உள்நாட்டுசேபாலுக்கு மீள விளக்கமறியல்

சேபாலுக்கு மீள விளக்கமறியல்

ஸ்ரீ தலதா மாளிகையை அவமதிக்கும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட சமூக வலைத்தள செயற்பாட்டாளர் சேபால் அமரசிங்க மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை இன்று (14) கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் பெப்ரவரி 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles