Friday, February 13, 2026
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய அனுமதி

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்ய அனுமதி

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய, 02 மாதங்களுக்கு தேவையான முட்டைகளை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பறவைக் காய்ச்சல் இல்லை என பரிந்துரை கிடைத்துள்ளமைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles