Friday, February 13, 2026
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதையல் தோண்டிய 12 பேர் கைது

புதையல் தோண்டிய 12 பேர் கைது

எப்பாவளை – மெடியாவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய அரச அதிகாரி உட்பட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் கிராஃபைட் சுரங்க உரிமத்தைப் பயன்படுத்தி புதையல் தோண்டும் பணியில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர்களுக்கு சொந்தமான புதையல் தோண்டுவதற்கான உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles