Wednesday, August 27, 2025
30.6 C
Colombo
செய்திகள்உலகம்துருக்கியில் மீண்டும் நில அதிர்வு அபாயம்

துருக்கியில் மீண்டும் நில அதிர்வு அபாயம்

துருக்கியில் ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு நில அதிர்வுகளால் 30,000 பேர் வரையில் மரணித்துள்ளனர்.

இந்தநிலையில் இன்னுமொரு நில அதிர்வு அங்கு ஏற்படும் சாத்தியங்கள் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் தலைநகர் இஸ்தான்புல்லை மையப்படுத்தி விரைவில் இந்த பாரிய நில அதிர்வு ஏற்படவிருப்பதாக அங்குள்ள புவிசரிதவியலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஏற்கனவே ஏற்பட்ட நில அதிர்வுகளின் தரவுகளை அடிப்படையாக வைத்து இந்த எதிர்வுகூரல் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles