செய்திகள்உள்நாட்டுகஞ்சா செடிகளுடன் சிக்கிய மொட்டுக் கட்சி உறுப்பினர்

கஞ்சா செடிகளுடன் சிக்கிய மொட்டுக் கட்சி உறுப்பினர்

கடுகன்னாவை பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவர் தனது தோட்டத்தில் மூன்று கஞ்சா செடிகளை வளர்த்த குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தபால் துறையில் கடமையாற்றும் சந்தேகநபர், இவ்வருட உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்பாளராகவும் போட்டியிடுவதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles