Thursday, August 7, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇரு நிலக்கரி கப்பல்களுக்கு செலுத்த பணமில்லையாம்

இரு நிலக்கரி கப்பல்களுக்கு செலுத்த பணமில்லையாம்

நுரைச்சோலை நிலக்கரி அனல்மின் நிலையத்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட இரண்டு நிலக்கரி கப்பல்களுக்கு பணம் செலுத்த முடியாமல் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலக்கரி கப்பல்கள் பல நாட்களாக புத்தளம் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த இரண்டு நிலக்கரி கப்பல்கள் தரையிறங்குவதற்கு முன் செலுத்த வேண்டிய மீதமுள்ள 70 சதவீதத் தொகை அதாவது 2000 கோடி ரூபாவுக்கு மேல் தேவைப்படும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles