Friday, February 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅம்பிட்டிய சுமணரதன தேரர் தங்கியுள்ள விகாரையில் துப்பாக்கிச் சூடு

அம்பிட்டிய சுமணரதன தேரர் தங்கியுள்ள விகாரையில் துப்பாக்கிச் சூடு

அம்பிட்டிய சுமணரதன தேரர் தங்கியுள்ள, அம்பாறை, கெவிலியாமடு அமரராமய விகாரையில் துப்பாக்கி பிரயோகமொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று (13) அதிகாலை ஒரு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் தேரருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்றமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles