Saturday, August 16, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகஜேந்திரன் MP உள்ளிட்டோருக்கு பிணை

கஜேந்திரன் MP உள்ளிட்டோருக்கு பிணை

நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காக கைதான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்கள் அனைவரும் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது அவர்கள் கைதாகினர்.

கைதானவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டோரும் அடங்குகின்றனர்.

அவர்கள் அனைவரும் யாழ்ப்பாண நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்டப்போது, அவர்கள் தலா 300இ000 ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles