Thursday, September 4, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு ரத்து

ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு ரத்து

நேற்று (09) நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படவிருந்த ரயில் சாரதிகளின் பணிப்புறக்கணிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நிர்வாகத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இணக்கப்பாடு எட்டப்பட்டதை அடுத்து ரயில் வேலை நிறுத்தம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles