Saturday, August 9, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமின்சார சபைக்கு எதிரான மனு நீதிமன்றினால் நிராகரிப்பு

மின்சார சபைக்கு எதிரான மனு நீதிமன்றினால் நிராகரிப்பு

உயர்தரப் பரீட்சைகள் நிறைவடையும் வரையில் மின்வெட்டினை அமுலாக்காமலிருக்க, மின்சார சபைக்கு உத்தரவிடுமாறு, இலங்கைப் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு நீதிப்பேராணை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமலேயே மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles