Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபள்ளத்தில் வீழ்ந்த பேருந்து : பலர் காயம்

பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து : பலர் காயம்

இரத்தினபுரியில் இருந்து பாலாபத்தல நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இந்துருவ பெரிய வளைவுக்கு அருகில் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

காயமடைந்துள்ளவர்கள் கிலிமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles