Friday, September 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுத்தால் மேலதிக கட்டணம்

சேமிப்புக் கணக்கிலிருந்து பணம் எடுத்தால் மேலதிக கட்டணம்

சேமிப்புக் கணக்கின் பாஸ்புக்கில் இருந்து 2 இலட்ச ரூபாவுக்கும் குறைவாக பணம் எடுத்தால் வணிக வங்கிகள் 15 முதல் 50 ரூபா வரை மேலதிக கட்டணமாக வசூலிக்க தீர்மானித்துள்ளது.

இலங்கையில் உள்ள பிரதான தனியார் வங்கியொன்று தற்போது 50 ரூபாவை மேலதிகமாக அறவிடுவதுடன் மற்றுமொரு பிரதான தனியார் வர்த்தக வங்கி 15 ரூபாவை அறவிடுகின்றது.

50 ரூபா வசூலிக்கும் தனியார் வங்கியிடம் இது குறித்து கேட்டபோது, ​​2 இலட்ச ரூபாவுக்கு குறைவாக பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடம் இருந்து மேலதிக தொகை வசூலிக்கப்படும் என்றும், கார்ட் மூலம் பணம் எடுத்தால் மேலதிக கட்டணம் அறவிடப்படாது என்றது.

#Lankadeepa

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles