Friday, June 26, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஒனேஷ் சுபசிங்கவின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்கள்

ஒனேஷ் சுபசிங்கவின் மரணம் தொடர்பில் வெளியான தகவல்கள்

இலங்கையின் பிரபல தொழிலதிபரான ஒனேஷ் சுபசிங்கவின் மர்மமான மரணம் குறித்து சிஐடி விசாரணையைத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இந்தோனேசிய பொலிஸாரும் பரந்த விசாரணையைத் தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளின் முடிவுகளில் ஒனேஷ் சுபசிங்கவின் மரணம் தொடர்பில் பல முக்கியமான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொழிலதிபரின் பிரேசில் பிரஜையான மனைவியும், மற்றுமொரு பிரேசில் பெண்ணும் அவரை கொலை செய்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவரது மனைவி, மகள் மற்றும் பிரேசில் பெண் ஆகியோர் பிரேசிலுக்கு தப்பிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

ஒனேஷ் சுபசிங்க தனது மனைவி, நான்கு வயது மகள் ஆகியோருடன் இந்தோனேசியா சுற்றுப்பயணத்தின் போது மர்மமான முறையில் உயிரிழந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles