Thursday, June 19, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்7,000 ஊழியர்களை பணி நீக்க தயாராகும் வோல்ட் டிஸ்னி

7,000 ஊழியர்களை பணி நீக்க தயாராகும் வோல்ட் டிஸ்னி

உலக புகழ் பெற்ற நிறுவனமாக வோல்ட் டிஸ்னி 7,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2020 ஆம் ஆண்டில் கொவிட் பரவல் காரணமாக அந்நிறுவனத்தின் 32, 000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், செலவை மிச்சப்படுத்தும் நோக்கில், ஊழியர்கள் 7,000 பேரை பணி நீக்கம் செய்யவுள்ளதாகவும், இது உலகளாவிய ரீதியில் டிஸ்னி நிறுவனத்தில் உள்ள ஊழியர்கள் 3.6 சதவீதம் எனவும் கூறப்படுகிறது.

#Reuters

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles