Sunday, February 15, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகட்சியின் அனைத்து பதவிகளிலிருந்து விலகினார் வடிவேல் சுரேஷ்

கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்து விலகினார் வடிவேல் சுரேஷ்

ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்து பதவிகளில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் விலகியுள்ளார்.

கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச மீதான அதிருப்தியின் காரணமாக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles