Sunday, February 15, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉழைக்கும்போது செலுத்தும் வரிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

உழைக்கும்போது செலுத்தும் வரிக்கு எதிரான தடை உத்தரவு நீடிப்பு

நீதிபதிகளின் வேதனத்திலிருந்து, உழைக்கும்போது செலுத்தப்படும் வரியை அறவிடுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்ட தடை உத்தரவை, உரிய மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கும் வரை நீடித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கை நீதித்துறை அதிகாரிகள் சங்கம் மற்றும் இலங்கை மேல் நீதிமன்ற நீதிபதிகள் சங்கம் என்பன தமது வேதனத்திலிருந்து குறித்த வரியை அறவிடுவது சட்டவிரோதமானது என 2 மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles