Sunday, April 12, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹோமாகம ஆதார வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்ற அனுமதி

ஹோமாகம ஆதார வைத்தியசாலையை போதனா வைத்தியசாலையாக மாற்ற அனுமதி

ஹோமாகம ஆதார வைத்தியசாலையை மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட போதனா வைத்தியசாலையாக மாற்றுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

போக்குவரத்துஇ நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தனவின் கோரிக்கைக்கு அமைய தீர்மானம் எடுக்கப்பட்டது.

தற்போது, ​​ஹோமாகம ஆதார வைத்தியசாலையானது, தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச பல்கலைக்கழகங்களின் பல்வேறு பீடங்கள் உட்பட பல அரச நிறுவனங்களைக் கொண்ட ஹோமாகம சுற்றுவட்டாரப் பகுதியில் வசதியாக அணுகக்கூடிய வைத்தியசாலையாகவும், கல்விக்கான மையமாகவும் கணிசமான மக்களுக்கு சேவையாற்றுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles