Tuesday, September 9, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'மொரட்டுவ ட்ரேலா' ஹெரோயினுடன் கைது

‘மொரட்டுவ ட்ரேலா’ ஹெரோயினுடன் கைது

பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான தேவிந்தவின் உதவியாளரான மொரட்டுவ ட்ரேலா என அழைக்கப்படும் நபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் அங்குலான பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரிடமிருந்து 900 மில்லி கிராம் ஹெரோயினும், 37900 ரூபா ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

மொரட்டுவையைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளார்.

அவர் மேலதிக விசாரணைகளுக்காக அங்குலான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles