Friday, February 13, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபுதிய நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்

புதிய நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்

9 ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய, புதிய கூட்டத்தொடரை எளிய முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, முப்படையினரின் மரியாதை, மரியாதை வேட்டுக்கள் மற்றும் வாகன பேரணி என்பன இடம்பெறாது என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அரசியலமைப்பின் 33ஆவது உறுப்புரைக்கமைய, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றில் அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை நிகழ்த்தவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles