Thursday, September 4, 2025
30.6 C
Colombo
செய்திகள்உலகம்துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 8000 ஐ அண்மித்தது

துருக்கி நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 8000 ஐ அண்மித்தது

தெற்கு துருக்கி மற்றும் வடக்கு சிரியாவில் நேற்றுமுன்தினம் ஏற்பட்ட இரண்டு பெரிய நிலநடுக்கங்களுக்குப் பிறகு, மீட்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டடுள்ளனர்

இந்த அனர்த்தத்தில் இரு நாடுகளிலும் 7,800 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, துருக்கியில் 5,894 பேரும், சிரியாவில் குறைந்தது 1,932 பேரும் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பலி எண்ணிக்கை தொடர்ந்து உயரக்கூடும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles