Monday, August 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணத்துக்கு உரிமை கோருகிறார் கோட்டா?

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணத்துக்கு உரிமை கோருகிறார் கோட்டா?

ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட சுமார் ஒரு கோடியே எழுபத்தாறு இலட்சம் ரூபா தன்னுடையது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று சட்டத்தரணி ஊடாக உரிமை கோர நடவடிக்கை எடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், பொலிஸார் இதுவரை விசாரணைகளை முடிக்கவில்லை என தெரிவித்து கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

#Mawrata

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles