Friday, February 13, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசுதந்திர தின நிகழ்வுக்கு 11 மில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்டதாம்

சுதந்திர தின நிகழ்வுக்கு 11 மில்லியன் ரூபா மட்டுமே செலவிடப்பட்டதாம்

இலங்கையின் 75ஆவது சுதந்திரதின நிகழ்வு கடந்த 4ஆம் திகதி காலிமுகத்திடலில் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக 720 மில்லியன் ரூபா ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு பின்னர் அது 200 மில்லியனாகவும் பின்னர் 196 மில்லியன்களாகவும் குறைக்கப்பட்டது.

எனினும் இந்த நிகழ்வு 11.13 மில்லியன் ரூபாவில் மட்டுமே நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles