Friday, July 4, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிதியை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை ஒத்திவைக்க முடியாதாம்

நிதியை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை ஒத்திவைக்க முடியாதாம்

உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான நிலைவரங்களை தெரிவிப்பதற்காக தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்கள் இன்று (07) காலை தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களை சந்தித்தன.

எந்த வகையிலும் நிதியை அடிப்படையாகக் கொண்டு தேர்தலை ஒத்திவைக்க முடியாது என்று இதன்போது அவர்கள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles