Monday, April 13, 2026
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுருக்கிக்கு உதவ 300 பேர் கொண்ட குழு தயார் - வெளிவிவகார அமைச்சர்

துருக்கிக்கு உதவ 300 பேர் கொண்ட குழு தயார் – வெளிவிவகார அமைச்சர்

துருக்கி கோரிக்கை விடுத்தால் உதவிகளை வழங்க இலங்கை தயாராக இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதற்காக இராணுவ மருத்துவ மற்றும் பொறியியல் படைகள் உட்பட 300 பேர் கொண்ட குழுவொன்றை களமிறக்க இலங்கை தயாராக இருப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles