Friday, June 12, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கு தொடர்ந்து உதவி செய்வதாக பல்கேரியா உறுதி

இலங்கைக்கு தொடர்ந்து உதவி செய்வதாக பல்கேரியா உறுதி

இலங்கைக்கான பல்கேரியாவின் தூதுவர் எலினோரா டிமிட்ரோவா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துள்ளார்.

இலங்கையில் தனது பதவிக் காலத்தை முடித்துக் கொண்டு அவர் புறப்படுவதற்கு முன்னதாகவே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

ஜனாதிபதி விக்கிரமசிங்க எலினோரா டிமிட்ரோவாவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன் இலங்கைக்கான அவரது சேவையையும் பாராட்டினார்.

இதேவேளை இலங்கைக்கு தொடர்ந்தும் அனைத்து உதவிகளையும் வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles