Wednesday, March 19, 2025
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஆதிவாசிகளுக்காக தனி அரசியல் கட்சி

ஆதிவாசிகளுக்காக தனி அரசியல் கட்சி

ஆதிவாசிகளின் அடையாளத்தை உறுதிப்படுத்த தனி அரசியல் கட்சி பதிவு செய்யப்படும் என தம்பனை ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னிலஎத்தோ தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பல பிரதேசங்கள் சுயேச்சைக் குழுவாக போட்டியிடவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டத்தாலும் பலவந்தத்தாலும் மேற்கொள்ளப்படும் தற்போதைய அதிகாரப் பரவலாக்கல் முறையை இல்லாதொழிப்பதற்கு தமது கட்சி முன்னுதாரணமாகி அதனை நடைமுறைப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

#Aruna

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles