Monday, February 2, 2026
25 C
Colombo
அரசியல்அமெரிக்க குடியுரிமையை கைவிட தயார் - பசில் ராஜபக்ஷ

அமெரிக்க குடியுரிமையை கைவிட தயார் – பசில் ராஜபக்ஷ

இரட்டைக் குடியுரிமை அரசியலுக்கு தடையாக இருந்தால், அமெரிக்க குடியுரிமையை கைவிட தயார் என முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

கட்சிக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கும் நபர்களை ஒருபோதும் கைவிட மாட்டேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles