இலங்கையின் சமூக ஊடக செயற்பாட்டாளர் தர்ஷன ஹந்துங்கொட குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாயில் இருந்து நாட்டிற்கு வந்த அவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.