Friday, June 19, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉயர் நீதிமன்ற நீதியரசராக கே.பி பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

உயர் நீதிமன்ற நீதியரசராக கே.பி பெர்னாண்டோ பதவிப் பிரமாணம்

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.பி. பெர்னாண்டோ உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி முன்னிலையில் அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதேபோல், மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைமை நீதிபதியாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதி நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles