Friday, February 13, 2026
27.3 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவு பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை

உணவு பொருட்களின் விலைகளில் மாற்றமில்லை

எரிவாயு விலை அதிகரிக்கப்பட்ட போதிலும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படமாட்டாது என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமது சங்க உறுப்பினர்களை நேற்று (05) சந்தித்து இந்த தீர்மானத்தை எடுத்ததாக அதன் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிகரிக்கப்படமாட்டாது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles