Sunday, April 12, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை தொழிலதிபர் ஒருவர் கென்யாவில் உயிரிழப்பு

இலங்கை தொழிலதிபர் ஒருவர் கென்யாவில் உயிரிழப்பு

கொழும்பு 4 இல் அமைந்துள்ள Synergy Ventures Pvt Ltd இன் முகாமைத்துவப் பணிப்பாளர் கமில் ஹுசைன் நேற்று (05) கென்யாவில் உயிரிழந்துள்ளார்.

அவர் நியுமோனியாவால் பாதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியும், கமில் ஹுசைனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles