Wednesday, December 17, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையில் 2030 இல் வயோதிபர் சனத்தொகை 21%ஆக அதிகரிக்குமாம்

இலங்கையில் 2030 இல் வயோதிபர் சனத்தொகை 21%ஆக அதிகரிக்குமாம்

2030 ஆம் ஆண்டளவில் இலங்கையில் வயோதிபர்களின் சனத்தொகை 21% ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக முதியோர்களுக்கான தேசிய சபை தெரிவித்துள்ளது.

இலங்கையின் வயோதிபர் எண்ணிக்கை, மொத்த சனத்தொகையில் 14.6% என்ற அளவில் உள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட முதியோர்களுக்கான தேசிய சபையின், 2020 ஆம் ஆண்டு அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், 2020 ஆம் ஆண்டில் அந்த சபை வழங்கிய வயது வயோதிபர் அடையாள அட்டைகளின் எண்ணிக்கை 62,279 ஆகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles