Friday, April 10, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கையர்கள் நால்வர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையர்கள் நால்வர் தமிழகத்தில் தஞ்சம்

இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த மேலும் 4 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

தமிழகத்தின் தனுஷ்கோடி அடுத்த ஒத்தப்பட்டி தெற்கு கடற்கரையில் நேற்று மாலை அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் 12 வயதான சிறுமி ஒருவரும் 7 வயதான சிறுவன் ஒருவரும் அடங்குகின்றனர்.

யாழ்ப்பாணம் – புங்குடுதீவை சேர்ந்த நால்வரே இவ்வாறு தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

இதன்படி, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இதுவரையில் இலங்கையில் இருந்து 222 பேர் தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles