Wednesday, July 30, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுCEBக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு

CEBக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு

உயர்தர பரீட்சை நிறைவடையும் வரையில் மின்வெட்டை அமுலாக்காதிருக்கும் இணக்கப்பாட்டை மீறி, இலங்கை மின்சார சபை தற்போது மின்வெட்டை அமுலாக்கி வருகிறது.

இதற்கெதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.

இந்த மனுதொடர்பான விசாரணை நிறைவடையும் வரையில் மின்வெட்டினை அமுலாக்கப்போவதில்லை என உச்ச நீதிமன்றில் இலங்கை மின்சார சபை உறுதியளித்துள்ளது.

இதன்படி இன்றைய வழக்கு விசாரணையின் அடிப்படையில் மின்வெட்டு குறித்த தீர்மானம் எடுக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles