Friday, July 25, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஸ்ரீலங்காபிமான்ய விருதைப் பெற்றார் கரு ஜயசூரிய

ஸ்ரீலங்காபிமான்ய விருதைப் பெற்றார் கரு ஜயசூரிய

தேசபந்து கரு ஜயசூரியவுக்கு இலங்கையின் உயரிய தேசிய விருதான ஸ்ரீலங்காபிமான்ய என்ற விருதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ளார்.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இன்று ஜனாதிபதி விக்ரமசிங்கவினால் கரு ஜயசூரியவிற்கு இந்த உயரிய விருது வழங்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

82 வயதான முன்னாள் சபாநாயகரும், தற்போதைய சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான அவர், மதிப்புமிக்க விருதை பெறும் எட்டாமவராகும்.

1986 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச இந்த விருதை முதன்முதலில் பெற்றுக்கொண்ட அதேவேளை 2017 ஆம் ஆண்டு டபிள்யூ.டி.அமரதேவ இந்த விருதைப் பெற்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles