Saturday, April 11, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதேசியக் கொடி விற்பனையில் வீழ்ச்சி

தேசியக் கொடி விற்பனையில் வீழ்ச்சி

இந்த ஆண்டு தேசியக் கொடி விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் பல நகரங்களில் தேசியக் கொடிகளின் விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.

மேலும் தேசியக் கொடிகளின் விற்பனை கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாக தேசியக் கொடி விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles