Thursday, July 24, 2025
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுளவி கொட்டுக்கு இலக்கான 12 வயது சிறுவன் மரணம்

குளவி கொட்டுக்கு இலக்கான 12 வயது சிறுவன் மரணம்

உஹன – கோமாரிய பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான 12 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.

குளவி கூடு ஒன்றை கழுகு ஒன்று கலைத்ததன் காரணமாக இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles