Friday, February 13, 2026
24.5 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்கா சென்றது

இலங்கை மகளிர் அணி தென்னாபிரிக்கா சென்றது

இருபதுக்கு20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை மகளிர் அணி இன்று அதிகாலை தென்னாபிரிக்கா நோக்கி பயணமானது.

சமரி அத்தபத்து தலைமையிலான அணியே தென்னாபிரிக்கா நோக்கி சென்றுள்ளது.

இந்த இலங்கை அணி குழாமில் இறுதி நேரத்தில் ஹசினி பெரேரா விலகினார்.

பயிற்சிகளின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியுள்ளார்.

அவருக்கு பதிலாக சத்யா சங்தீபனி இணைக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles