ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியச் சபையின் தலைவர் ஆர்.ஏ.தேஷபிய, பணியாளர்கள் குழுவால் அவரது அலுவலகத்தில் பூட்டி வைக்கப்பட்டுள்ளதாக அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊக்கத்தொகை உள்ளிட்ட கொடுப்பனவுகளை கழித்த சம்பவம் தொடர்பில் அவர் தனது அலுவலகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சீருடை கொடுப்பனவு, ஊக்கத்தொகை வெட்டு, தலைவரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்குழுவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.