Sunday, July 27, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டு4 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

4 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

லங்கா சதொச மேலும் நான்கு அத்தியாவசிய பொருட்களுக்கான விலையை குறைத்துள்ளது.

அதற்கமைய, நாளை (02) அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலை குறைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக லங்கா சதொச குறிப்பிட்டுள்ளது.

ஒரு கிலோ காய்ந்த மிளகாய் 25 ரூபா குறைக்கப்பட்டு, 1675 ரூபாவாகவும்,

ஒரு கிலோ பெரிய வெங்காயம் 15 ரூபா குறைக்கப்பட்டு 165 ரூபாவாகவும்,

உள்நாட்டு சிவப்பரிசி 10 ரூபா குறைக்கப்பட்டு 169 ரூபாவாகவும்,

கோதுமை மா 5 ரூபா குறைக்கப்பட்டு 230 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படவுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles